நாடளாவிய திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை
This story is no longer in the live feed. First reported .
நாடு முழுவதும் நேற்று (17) பதிவான திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் (National System Operator) தெரிவித்துள்ளது.
Ada Derana (தமிழ்)நாடளாவிய திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணைEarlier coverage
Reports on the same subject from the months before this story.
- Newswire · Islandwide Power failure : Official update