துணுக்காயில் திடீரென புகுந்த இரண்டு காட்டு யானைகள்!
This story is no longer in the live feed. First reported .
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட யோகபுரம் மத்தி, கிராம அலுவலர் பிரிவில் கடந்த 12 ஆம் திகதி காலை 5.55 மணியளவில் திடீரென வீட்டின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு இரண்டு காட்டு யானைகள் வீட்டுவளவிற்குள் நுழைந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
Ada Derana (தமிழ்)துணுக்காயில் திடீரென புகுந்த இரண்டு காட்டு யானைகள்!Earlier coverage
Reports on the same subject from the months before this story.
- Hiru News (தமிழ்) · தேத்தாத்தீவில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை: விவசாய நிலங்கள் சேதம்!