கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்
This story is no longer in the live feed. First reported .
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
Ada Derana (தமிழ்)கைதான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்Earlier coverage
Reports on the same subject from the months before this story.