ஓடுபாதையைவிட்டு விலகி புல்வெளியில் இறங்கிய விமானம்!
Photo: Ada Deranaஇங்கிலாந்தின் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று, பலத்த சூறாவளிக் காற்றில் சிக்கி ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
There’s no combined summary for this story yet — read the outlets’ reports below.
Your take
Be the first to reactDiscussion
Readers' views on this storyStory alerts
Get an email when an outlet reports something new on this story.