மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் துறையினருக்கும் வாய்ப்பு!
This story is no longer in the live feed. First reported .
தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Ada Derana (தமிழ்)மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் துறையினருக்கும் வாய்ப்பு!