Skip to content
Serendib Vantage
Back to the news

விநியோகத்தை கட்டுப்படுத்தினால் சட்டநடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

This story is no longer in the live feed. First reported .

தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி நுகர்வோரை அசெளகரியத்துக்கு உள்ளாக்கினால், அதற்கு எதிராக சட்டப்பூர்வமாக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

Ada Derana (தமிழ்)விநியோகத்தை கட்டுப்படுத்தினால் சட்டநடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!